Tuesday, January 6, 2009

அய்யா வணக்கம் .
நாங்கள் பண்டிதருடைய படைப்புகளை சேகரிக்கின்றோம் .
நீங்களும் உதவலாம் . உங்களிடம் உள்ள பழைய நூல்கள் இதழ்கள் இருந்தால் எங்கள் ஆவணகாப்பகதிற்கு கொடுத்து உதவினால் அவை பலருக்கும் உதவியாக இருக்கும். அயோத்திதாசர் ஆவண காப்பகம் சிறப்பாக நடைபெறும்.
அன்புடன்
பாரி. செழியன்.